தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீடொன்றில் வைத்து 4 பேரின் மீது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கித்துகல்கலகளுகௌத்தென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 4 பேரின் மீது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னர் வீட்டை நோக்கி கைக்குண்டு ஒன்றும் வீசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிக்காதநிலையலேயே அவர்கள் மீது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments
Loading...