தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டுக்கோட்டை மக்களை நேரில் பார்வையிட்டார் : . சரா.எம்.பி

வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

1447853922_sara mp3

மேலும் வட்டுக்கோட்டை அறவொளி சனசமூக நிலையத்தில் மக்களின் அவலநிலையைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை  எடுப்பதாகக் கூறினார்.

sara mp2

Comments
Loading...