தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளவத்தையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது துப்பாக்கிசூடு ..

வெள்ளவத்தையில்ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது பொலிஸார்  துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஈடுபடும் பிரதான நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதோடு இந்த  சம்பவத்தில்   இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Comments
Loading...