தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா இந்தியா 20 ஓவர் பெப்ரவரியில்!

40fba0ce-f8bd-4d4e-ba9a-fd02b9687e8b_S_secvpf.gifஸ்ரீலங்கா  கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடகிறது.

ஸ்ரீலங்கா அணியின் 20 ஓவர் போட்டி கேப்டனான மலிங்கா காயத்தால் விலகி உள்ளார். அவருக்கு பதில் தில்கரா பெர்ணான்டோ இடம் பெற்று உள்ளார். 36 வயதான அவர் கடைசியாக 2012–ம் ஆண்டு விளையாடினார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

Comments
Loading...