Designed by Iniyas LTD
ஆபிரிக்காவில் 18 பேர் உயிரிழப்பு…
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபித்ஜன் ((Abidjan)) நகரில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு ,.10 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து சென்றதால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.