Designed by Iniyas LTD
இயக்குனராகும் நயன்தாரா….
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா மிக பிரபலமான நடிகர் என்றே கூறலாம். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியும் உள்ளது.
அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,நடிகை நயன்தாராவின் நீண்டநாள் ஆசையே இயக்குனராக வேண்டும் என்பது தான்.
அந்தவகையில் நயன்தாரா தற்போது தனது கனவினை நனவாக்கும் வண்ணம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
