Designed by Iniyas LTD
U/A சான்றிதழ் பெற்ற நயன்தாராவின் ஐரா….
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள விசுவாசம் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், சர்ஜுன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படம் யு/ஏ’ (U/A) சான்று பெற்றுள்ளது.
