தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓபிஎஸ் அணியுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற மே தின சிறப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பங்கேற்றுப்பேசினார்.

அப்போது அவர், ’’ஓபிஎஸ் அணியினர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வந்தால் தயார். நிபந்தனையற்ற பேச்சு என்ற நிலையில் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு நிபந்தனைகளை விதிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

Comments
Loading...