தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கம்போடியாவின் விசேடகுழு முகமாலைக்கு விஜயம்….

கம்போடியா நாட்டின் விசேட குழு ஒன்று இன்று கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுளது.

அங்கு சென்ற  விசேட குழுவினர்  முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக பார்வையிட்டதுடன், கள நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் அங்கு  புதைக்கப்பட்டிருந்த அதிகளவான கண்ணிவெடிகள் அகற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில், இன்று குறித்த குழுவினர் முகமாலை பகுதிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...