தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு?

fotorcreated-208-300x169கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Loading...