Designed by Iniyas LTD
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டமானது சற்று முன்னர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வருகையுடன் ஆரம்பமாகியுள்ளது
இந்த நிகழ்வில் மத தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் வடமாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் முப்படையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக எமத்கு பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.