தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழனே விழித்திடு! மகாவலியை எதிர்த்திடு! முல்லையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டம்…

தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு! என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு  போராட்டம் முன்னெடுத்து கண்டன உரைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதோடு மாவட்ட செயலாளரிடம் மகயரும் கையளிக்கப்பட்டுள்ளது

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை எப்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு முல்லைத்தீவு p w d சந்தியில் ஒன்றுகூடிய மதகுருமார்கள்  பொதுமக்கள் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநித்திகள் அரசியல் தலைவர்கள்  உள்ளிட்டவர்கள் பேரணியாக முல்லைத்தீவு நகர் ஊடாக  நடந்து  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு மகயர் கையளித்ததோடு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக அமைந்துள்ள முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தை சென்று அங்கு கண்டன உரைகள் இடம்பெற்றுவருகிறது

Comments
Loading...