தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாணவி அனிதாவின் மரணம், சாவு அல்ல, அது பச்சை படுகொலை – கௌதமன் பேட்டி

இயக்குனர் கௌதமன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் பத்திக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது,

மாணவி அனிதாவின் மரணம், சாவு அல்ல, அது பச்சை படுகொலை இரண்டு அதிகார வர்கங்கள் மத்திய மாநில அரசுகள் கூடி செய்த படுகொலை. இந்த படுகொலை இத்தோட போதும் நாங்கள் வந்து அறிவிக்கிறோம் இல்ல புள்ளி அளவு முனைப்பு கூட இல்லை தங்கலை காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு ஓடியவர்கள் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்துகிட்டு இருக்கு டெல்லி நோக்கி திரும்பக்கூட இல்லை. சென்னையில் இருந்து அந்த பக்கம் திரும்பல சரி இருக்கட்டம் ஆனாலும் எங்களுடைய தங்கைக்கு நாங்க அமைதி வழியில், அற வழியில் ஒரு மலர் வலையம் ஒரு அஞ்சலி நிகழ்வு செய்யனும் முடிவுக்கு வந்து அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதி தர யோசித்தார்கள் பெரிய உயர் அதிகாரிகள் மரியாதைக்குரிய விமலா, டி.ஜி அமைதி கேட்டு வள்ளுவர்கோட்டதில் ஏன் கைது செய்திர்கள்.

நான் சட்டத்தை மதிக்கத்தான் அனுமதி கேட்டேன் நிங்க இப்படி பன்னிங்க கமிஷ்னரை சந்திக்க சொன்னிங்க நாங்க சந்திக்கிறோம் ரொம்ப நெடுநேரம் பேசினார். பேசி இந்தமாதிரி எங்களுடைய தங்கைக்கு அனுமதி கேட்டோம் என்று நாங்கள் சொன்னதும் அந்த வீட்டை பார்தோம் ஜி.வி.பிரகாஷ்கூட பார்த்தார் வீட்டில் கதவு, ஜன்னல் கூட இல்ல ஒரு ஓட்டை நீக்கி கயறு போட்டு கட்டி தன் கழுத்தை இருக்கி செத்திருக்கா அந்த இளம் பெண் கூட சொல்ல முடியாது. இன்னும் குழந்தை பருவம் மாறாத எங்கள் அனிதா கழுத்தை இருக்கிக்கொண்டபோது.

என்ன கனவு கண்டிருப்பா இந்த சமுகத்தை பற்றி, இந்த அதிகாரவர்கத்தை பற்றி, தன்னுடைய படிப்பை பற்றி, கனவை பற்றி, தன்னுடைய எதிர் காலத்தை பற்றி, என்ன கனவு கண்டிருப்பா அத்தனையும் உடைந்து போன கனவோட இந்த உயிர் வேனுமா என் தொண்ட குழி உடையட்டும் என அது உடைந்த நேரத்தல அவளுக்கு ஏற்பட்ட பெரும் வலி மனிதர்களால் யாராலும் அந்த வலியை உணர முடியும் அந்த வலி சுமந்த மனத்தோட நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

என கேட்டுகிட்டோம் அனுமதி தந்தால் உறுதியான அனுமதி இன்று காலை, மாலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பக்கதில் அனுமதி கொடுத்து நீங்க நடத்துங்க நாங்க மைக்கு வைக்கல எல்லாம் சொன்னோம் மவுனமா இந்த மவுனம் என்பது நேரும்படி அதிகாரவர்கத்தில யாரக இருந்தாலும் அவர்களை உலுக்கும் இந்த மவுனத்தோட நாங்கள் இன்று 6 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சடங்க நடத்தப்போறோம். கண்ணீரோட எங்களோட மாணவர்கள் சென்னை சுற்றியுள்ளவர்கள் முடிந்தவரை எங்கிருந்தாலும் இரவோடு இரவாக பேசுவார்கள்.

எங்களோட மாணவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள், எங்களோட மீனவ நண்பர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஐ,டி வேலை செய்வோர் எல்லோரும் மனதிற்கு நெருக்கமான சகோதரர்கள், சகோதிரிகள் அத்தைபேரும் வந்து நாளை 4 மணிக்கு முடிந்தால் மலர் வாங்கி வாருங்கள் இல்லை என்றால் இங்கே இருக்கும். அந்த முகத்தையும் அவள் கண்களையும் அவளுடை கழுத்தையும் ஒரு முறை பார்த்து எங்கள் இனத்தின் உரிமைக்காக அறவழியில் சட்டத்தை மதித்து தொடர்ந்து போராடிய எங்கள் ஏர்தழுதளுக்கு உரிமை கிடைத்தபோல் அதுவரை நாங்கள் போராடுவோம் என்று சொல்லி அந்த மலர் வணக்கத்தை அறவழியில் அந்த சடங்க செய்வதற்க்கு எல்லோரையும் அழைப்பதற்க்காண பத்திக்கையாளர் சந்திப்புதான் இது.

Comments
Loading...