தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா சிறையில் கைதி மர்ம சாவு?

41494வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வாகனமொன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டிருந்த குருணாகலையைச் சேர்ந்த 69 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Loading...