தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி..

தி கேப்பிடல் கெஜட் என்ற செய்தி நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மேரிலான்ட் மாகாணத்தில் அன்னபோலிஸ் நகரில் செயல்பட்டு வருகின்றது.

திடீரென அன்னபோலிஸ் நகரில் தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கியால்சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர்.மேலும் இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் அங்கு சென்ற  பொலிஸார்  துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...