தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில்  வரலாற்றில் முதல்முறையாக களமிறங்கவுள்ள பெண்கள் …..

அமெரிக்காவில் எதிர்வரும் 2220_ஆம் ஆண்டு அதிபருக்கான  தேர்தல் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் அமெரிக்கா_வின் ஜனநாயக கட்சிக்கும் , குடியரசு கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகின்ற நிலையில், இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் , அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக 5 பெண்கள் போட்டியிட உள்ளதாக  தெரியவந்துள்ளது.

இதனால் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடியரசு கட்சியின் ட்ரெம்ப்_க்கு எதிராக இந்த ஐந்து பெண்களில் ஒருவரை ஜனநாயக கட்சி களம் இறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில்  வரலாற்றில் பெண்கள் வேட்பாளர்களாக களமிறங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...