தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரியூனியன் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் கைது

ரியூனியன் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 66 இலங்கை அகதிகள் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி 72 இலங்கையர்கள் பிரான்ஸ் தீவான ரியூனியன் தீவை சென்றடைந்தனர். அவ்வாறு சென்றடைந்தவர்களில் 66 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏனைய ஆறு பேருக்கும் பிரான்ஸ் புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...