தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறையில் நால்வருக்கு மரண தண்டனை!

deathsentence1அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் நபரொருவரின் தலையில் பொல்லால் தாக்கிக் கொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பேரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து, இன்று புதன்கிழமை (22) தீர்ப்பளித்தார்

Comments
Loading...