தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் மின்னல் தாக்கி 79 பேர் பலி!

minnal-aஇந்தியாவின் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 79 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பிரதேசங்களில் கடும் மழை  பெய்து வருவதுடன் கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்குதலால் இவர்கள் பலியாகியுள்ளனர். 

Comments
Loading...