தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறை மீனவர்களின் வலையில் சிக்கிய பெருமளவான மீன்கள்!

nindhavoor_fishes03-450x338கீரி மழையும், சூரை மழையும் நிந்தவூர்க்கடலில்: மீனவர்கள் மகிழ்ச்சிகொட்டும் மழைக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கடலில் நேற்று(04) பெருமளவு கீரிமீனும், சூரைமீனும் பிடிபட்டது.

குறிப்பாக நிந்தவூரில் பெருமளவான சூரை மற்றும் கீரி மீன்கள் பிடிபட்டன.நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.

nindhavoor_fishes01-1-450x338

Comments
Loading...