Designed by Iniyas LTD
அம்பேத்கர் சிலை அவமதிப்பு வழக்கு: 28 பேருக்கு இரட்டை ஆயுள்
திருவள்ளூர் அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு தொடர்பாக 28 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர் சிலை அவமதிப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் இரண்டு பேரை 28 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இந்த வழக்கு இன்று திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கொலை செய்த குற்றவாளிகளான 28 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.