தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரிசிதேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது- நிதியமைச்சர்

அரிசிதேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசிதேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைப்பது போல எரிபொருள்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனக்கு எரிபொருள் விலைகளை குறைக்க விருப்பம் ஆனால் இது வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 6000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் ஒபேக்கில் 300 பேரே பணியாற்றுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளா
Comments
Loading...