Designed by Iniyas LTD
இலங்கைக்கு எரிபொருள் வழங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மறுப்பு – விரைவில் லெபனானின் நிலை – சம்பிக்க
இலங்கையின் எரிபொருள் விநியோகத்திற்கான வேண்டுகோள்களை ஏற்கமாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்கரணவக்க விரைவில் லெபனான் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை லெபானின் நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
