தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவர் மற்ற நாடுகளுடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடும் எண்ணம் இல்லை – விளாடிமிர் புதின்

Russia's PM Putin gestures as he meets with members of the Valdai international discussion group of experts in Krasnogorskரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் மற்ற நாடுகளுடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், தங்களிடம் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் அவர் ரஷ்ய ராணுவப்படை  நவீன தொழில்நுட்பங்களுடன் வலிமைபெற்று வருவதாகவும் ராணுவ வலிமையில் தனது அரசு முழு கவனம் செலுத்தி வருவதகாவும் தெரிவித்தார்.

Comments
Loading...