Designed by Iniyas LTD
அவுஸ்ரேலியாவில் வரும் 26 ஆம் திகதி கறுப்பு யூலை தினம் நினைவு
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையின்1983 யூலையில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை தமிழர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அழிக்கப்பட முடியாது கறுப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நினைவு எதிர்வரும் 26 ஆம் நாள் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது.
