தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியா சென்ற 18 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்த நாட்டு அரசு தனி விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

இந்த 18 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது..

குறித்  18 பேரும்  கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...