தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்….

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.

மிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அசதி, சோர்வு வந்து நீங்கும்

கடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோத ரங்க ளால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோ ஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

தொடர்புடைய பதிவு

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.

கும்பம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும்.புது வேலை அமையும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். புது வாகனம்வாங்குவீர்கள். சொந்த-பந்தங்களால் மதிக்கப் படுவீர்கள்

 

Comments
Loading...