Designed by Iniyas LTD
இரணைப்பாலை மாவீர் துயிலுமில்லத்தில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நாள்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது இரண்டு மாவீரர்களின் தாயாரான மரியதாஸ் மேரிமெற்ரலின் பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுடர் ஏற்றினார்கள்











