தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

 தனது 92வது பிறந்தநாளைக்  கோலாகலமாக கொண்டாடியுள்ளார் இரண்டாம் எலிசபெத் மகாராணி

பிரித்தானிய  இரண்டாம் எலிசபெத் மகாராணி  தனது 92வது பிறந்தநாளைக் நேற்றையதினம்  கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி  ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்ந்துவருகின்றார்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த்தின் தலைவரும் இவர் என்பது குறிப்பிட்டுசொல்லவேண்டிய விடயம்.

  1.            
  2.           
Comments
Loading...