Designed by Iniyas LTD
இராணுவ முகாம்களை அகற்றுவதால் அச்சுறுத்தல் ஏற்படாது!
வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதனால், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (5) தெரிவித்தார்
தொடர்புடைய பதிவு
தற்போது இராணுவத்தினால் பயன்படுத்தப்படுகின்ற தளங்கள் மற்றும் முகாம்கள், நிலப்பகுதிகளை விடுவிப்பதனால், தேசிய பாதுகாப்புக்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாது என, அவர் மேலும் தெரிவித்தார்