தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் 1வது பிறந்தநாள் புதுமையாக கொண்டாடிய பூனை?

untitledகேகாலை பகுதியில் பூனை ஒன்று சிறப்பாக பிறந்த நாள் கொண்டாடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தங்கள் அன்பாக வளர்த்த பூனை குட்டியின் பிறந்த நாள் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பூனையின் முதலவாது பிறந்த நாளுக்கே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பூனைக்குட்டியின் பிறந்த விருந்தில் கேக், பிஸ்கட்டுடன் மாசி மற்றும் பச்சை மீன் போன்றவை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

image-5

Comments
Loading...