தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை

boatசென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மார்ச் 28, ஏப்ரல் 5 மற்றும் மே 1-ம் தேதி ஆகிய தினங்களில் சுமார் 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையி்ல் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments
Loading...