Designed by Iniyas LTD
உடலுக்கு தீயை மூட்டி எரிந்தபடி யாழ் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்த நபர்!
உடம்புக்கு தீயை மூட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தவரை மிகவும் சாதூரியமாக பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.