தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் இந்தியாவில்!

Freedom-251ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயாரிப்பான ‘பிரீடம் 251’ என்னும் ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) விற்பனை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கடந்த 18 மற்றும் 19–ந்தேதிகளில் மட்டும் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் 6 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரக செல்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.

அதே நேரம், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது சாத்தியமல்ல என்று இதர செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின. இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் போனில் 3G network மற்றும்  பின்வரும் வசதிகளும்  காணப்படுகிறது

Display

4.00-inch

Processor

1.3GHz

Front Camera

0.3-megapixel

Resolution

540×960 pixels

RAM

1GB

OS

Android 5.1

Storage

8GB

Rear Camera

3.2-megapixel

Battery capacity

1450mAh

Comments
Loading...