தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எனது பிரதான எதிரி ஹர்பஜன்சிங் – ரிக்கிபாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடிய போட்டிகளில் எனது பிரதான எதிரியாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருந்தார்.Harbhajan

இப்போதும் அவரை நினைத்தாலே எனக்கு உதறல் எடுக்கிறது’ என்றார்.   டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டிங்கை அதிக முறை ஆட்டம் இழக்கச் செய்தவர் ஹர்பஜன்சிங் தான். அவரது பந்து வீச்சில் 10 முறை அவுட் ஆகி இருக்கிறார்.

Comments
Loading...