Designed by Iniyas LTD
என் புன்னகையின் புகழ்…
என் புன்னகையின் புகழ்
அழுவதாய் நினைத்து சிரிகிறேன்..!!
என் சிரிப்பில் சந்தோஷம் இல்லை…!
என் அழுகையை மறைக்க முயற்சித்து
தினம் தினம் தோற்றுத் தான் போகிறேன்
தேற்றுவாா் யாரும் இன்றி
ஆயிரம் தான் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அன்னையவள் அன்பிற்கு ஈடாகுமா…??
நான் பிறக்கும் போது பெற்ற வரமோ சாபமோ நான் அறியேன்
என் பருவம் தெரிந்த நாளில்
இருந்து கண்ணீா் மட்டுமே
என் துனையாக ஆறுதலுக்கு
என் தலையணை….!
என் தந்தையின் பாசத்தில் மூழ்கி நான் திழைக்கும் நேரமதில் அவா் அன்பை இழந்து எங்கோ கண்ணுக்கு எட்டிய தூரத்தில்
கண்ணீரை மறைத்து அனைவா் முன்னும் புன்னகைக்கிறேன்…!
என் புன்னகையை அறிந்தவா் என்னை மனசார ஆதாரிக்கிறாா்…!
க.பொம்மை
