தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எல்ல மற்றும் தெமோதர பிரதேச பாலத்திற்கு அருகாமையில் புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டை , பதுளைக்கு  இடையில்   பயணிக்கும் இரவுநேர தபால் புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ல மற்றும் தெமோதர பிரதேச பாலத்திற்கு அருகாமையில் வைத்து குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக புதுளை  கொழும்பு  இடையில்  பயணிக்கும் புகையிரதம் தாமதமாக கூடும் என புகையிரத நிர்வாக மத்தியகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...