தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ நா வில் இலங்கை பற்றி எதுவும் பேசாத அல் ஹூசைன்!

sheikh-nimr-execution-is-against-international-law-un20497_Lஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கிய நிலையில் முத­லா­வது அமர்­வின்­போது உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்­கைக்கு மேற்­கொண்ட விஜயம் தொடர்பில் எந்த விட­யத்­தையும் குறிப்­பி­ட­வில்லை.

செய்ட் அல் ஹுசேன் தனது நீண்ட உரையில் இலங்­கைக்கு மேற்­கொண்ட விஜயம் தொடர்­பா­க வும் இலங்­கையின் மனித உரிமை நிலை குறித்தும் குறு­கிய விளக்­கத்தை அளிப்பார் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் அவர் எத­னையும் குறிப்­பி­ட­வில்லை.

மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இல ங்கை தொடர்­பாக விவாதம் நடத்­து­வ­தற்கு எந்­த­வொரு தினமும் நிகழ்ச்சி நிரல் அட்­ட­வ­ணையில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

இம்­மா­தத்தின் ஆரம்ப பகு­தியில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்­பீடு செய்­தி­ருந்தார். தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஹுசேன் வெளி­நாட்டு நீதி­ப­திகள் தொடர்பில் தீர்­மானம் எடுப்பது இலங்கையின் இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments
Loading...