தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கணவனை இழந்த தமிழ்ப் பெண்கள் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்!

சீயுத்தம் காரணமாக பாதிப்புக்கு முகங்கொடுத்த தமிழ் பெண்கள், தற்போது அவர்களது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக  நல்லிணக்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அரச சேவை பெற்றுக்கொடுக்கும் போது பாலியல் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகள் ஊடாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில், 37 வருட கால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் உள்ளதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

Comments
Loading...