Designed by Iniyas LTD
காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த கஞ்சா…
காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 87 கிலோ 400 கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளதக தெரிவிகப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை .
இதன் பின்னணியில் சில முகவர்கள் அரசியல் வாதிகளின் தயவில் இருப்பதாக பெயர்வெளியிடவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை விட இவ்வகையான விடயங்களில் அதீத ஈடுபாடு காட்டுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.