Designed by Iniyas LTD
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…..
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இன்று நாடாளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கட்டது.
தொடர்புடைய பதிவு
குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆறுமாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.