தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காற்றுப் படிவங்களில் மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிப்பு!

Global-warmingநாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றுப் படிவங்களின் மாற்றும் மற்றும் பல காரணிகளினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக இத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ள வெப்பநிலை எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Comments
Loading...