தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் காணியை கோட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்

கிளிநொச்சி, பரந்தனில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தனது 7 ஏக்கர் காணியை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 5 பிள்ளைகளின் தாயாரான திருமதி இந்திரா யோகேந்திரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

paranthan-hunger-strike

Comments
Loading...