Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது விழுந்த பாரிய மரம்…
கிளிநொச்சி, ஜெயந்தி நகர் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



