Designed by Iniyas LTD
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வீட்டில் இராணுவத்தினர் சோதனை..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரனின் வீட்டினை இராணுவத்தினர் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த சொதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரது வீட்டில் இராணுவத்தினர் சுமார் இரண்டரை மணி நேரம் முழுமையான சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது