தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளியில் கார் விபத்து! இருவர் படுகாயம்

1459407671_kili_acct_003கிளிநொச்சியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
A9 வீதியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையில் மோட்டார் வாகனமும் பிக்கப் தர வாகனமும் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இதன் போது மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...