தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலிச்சந்தேக நபர்கள் ஏழு பேர் விடுதலை!

brokenவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிச்சந்தேக நபர்கள்  7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று வந்த 46 பேரில்  7 பேரே நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Loading...