தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்பந்தம்

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பொரொஷென்கோவின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.Untitled

முன்னதாக, விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “”பொரொஷென்கோவுடன் ரஷிய அதிபர் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் பல ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தினர்” என்று தெரிவித்திருந்தார்.

Comments
Loading...