தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் 183 பேர் கொரொனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,100 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Comments
Loading...