Designed by Iniyas LTD
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கீழ் கடுகன்னாவை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்ததில், அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
